காதல் அலைகள் 35(final)

Advertisement

Janavi

Well-Known Member
தாமரை மீதான அதீத பிரியம் தான் , இன்றைய தில்லையின் நிலைக்கு காரணமோ....
Any way.... கடைசி பதிவுகள்
எதிர்பார்க்காதது...very emotional..
 

உதயா

Well-Known Member
தில்லை தான் தாமரைய புரிஞ்சிக்கணும் .....

அன்னைக்கு தேவாவுக்கும் அவளுக்கும் நிச்சயம் நடக்க இருந்ததை ஆரம்பத்திலே தில்லை சொல்லி இருந்தால் தாமரையும் தன் காதலை பத்தி சொல்லி இருப்பாள் .....

தாமரை படிப்பு முடிஞ்சதும் தன்னோட காதலை பத்தி தில்லை கிட்ட சொல்லணும் என்று தானே நினைச்சு இருந்தால் அதுக்குள்ள என்னவோ எல்லாம் நடந்துடுச்சி....

தில்லை தன்னோட காதலை ஆதவன் கிட்ட சொல்லாமல் மறைச்சு குழந்தை பிறந்த பிறகும் அவனை விட்டு ஒதுங்கி இருந்தால் அப்போ தாமரை மேல் உள்ள பாசத்துல புருஷனை விட்டு விலகி இருந்தது அவளுக்கு நியாயமா தானே பட்டுச்சி அதே மாதிரி தாமரைக்கும் அவ காதலை பத்தி தன் கிட்ட சொல்லாததுக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று தில்லை புரிஞ்சிக்கிட்டால் நல்லா இருக்கும்....

தில்லை தாமரைய புரிஞ்சிக்கிட்டு ஏத்துக்கிற மாதிரி முடிந்தால் சந்தோஷமாக இருக்கும்

குழந்தையோட பெயரையும் சொல்லிடுங்க .....

மொத்தத்தில் நம்ம லைஃப்ல தில்லை மாதிரி ஆட்கள் வேண்டவே வேண்டாம் அளவுக்கு அதிகமாக பாசம் காட்டிட்டு நமக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செஞ்சிட்டு ஒரு பிரச்சினையோ இல்லை கஷ்டமோ வரும் போது நம்ம புரிஞ்சிக்காமல் ஒரேயடியா தூக்கி எறியுர இந்த மாதிரி அன்பு வேண்டவே வேண்டாம்......

ஒரெடியா தலையில் தூக்கி வச்சு ஆடணும் இல்லை காலில் போட்டு மிதிக்கணும் இது தான் தில்லையோட குணமா இருக்கு ......

ஆதவன் கடைசி வரை அந்த பிஞ்சுவோட விரலை விடவே இல்லை என்று சொல்லி இருக்கிறதை பார்த்தால் தில்லைக்கு தெரியாமல் ஆதவன் தங்கச்சி கூட தொடர்புல தான் இருப்பான் போல ......
 
Last edited:

Satvina

Well-Known Member
Nice. Aadhavan should not carry this burden for no fault of his. Thillai should be given more therapy to understand the situation. She and her mother will plan everything as if they own Thamarai and then blame her for falling in love. Ridiculous

Also felt like very abrupt ending
 
Last edited:

rev

Well-Known Member
இந்த கதையின் அடுத்த பாகமான கதை நம்ம சைட்ல வந்திருக்கு.நமக்கு நல்லா தெரிஞ்ச ரைட்டர் பேர் சொல்லாமன்னு தெரியல. ஆனா நான் கண்டுபிடிச்சுட்டேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top