காதல் அலைகள் 30

Advertisement

sindu

Well-Known Member
Why Thamarai needs to run like a kozhai....
Angayae irrunthu unmai solla vendiyadu thaanae....

Paavam Thillai
She has the right to know what happened
 

உதயா

Well-Known Member
விஜய் தாமரை திருமணம் யாருக்கும் தெரியாமல் நடந்துடுச்சி....

தில்லை இதை எப்படி புரிஞ்சிக்குவா என்று தெரியல......

தேவா கண் முழிச்சு அவன் அப்பா பத்திய உண்மைய சொல்வானா....
 

Nachu

Well-Known Member
ஷப்பா எமோஷனல் uds 29&30 uds எல்லாம்.
யாருங்க author??
இப்போவே பார்க்கணும் அவங்களை.......
எப்படி இப்படி எல்லாம் எழுதுறாங்க.......
நடுநடுவுல hints இருந்தது ஒரு சில uds ல....... ஆனால் படிக்கும்போது ரொம்ப எமோஷனல் ஆக உள்ளது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top