காதல் அலைகள் 29

Advertisement

உதயா

Well-Known Member
ஐயோ இப்படி கலவரத்திலே வச்சிருக்கீங்களே ......

தேவாவுக்கு தாமரையோட மனசு தெரிஞ்சுடுச்சு.....

இந்த தில்லை என்ன தாமரைய தப்பா நினைக்கிறாள்.....

தேவாவ எதுவும் செஞ்சிட்டாங்களா.....

இப்போ தான் ஒரு புள்ள அவன் கிட்ட காதலை சொல்லிச்சு அதை அவன் சரியா கேட்டானா என்று கூட தெரியலையே......
 

Saroja

Well-Known Member
என்ன கொடுமையா இருக்கு
தில்லை தப்பா புரிஞ்சுகிட்டா
தேவாவுக்கு விஜி சொன்னது புரியுது
விஜய் கிட்ட வந்த தாமரை
மலருமா
தேவா எங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top