காதல் அலைகள் 21 2

Aparna

Member
Story going so good dear. Can't wait when Thilo gonna show her letters to aadhavan. Such feel good story.
 

உதயா

Well-Known Member
தாமரை எல்லாம் நல்லா தெளிவாக தான் இருக்கிறாள். அவளுக்கு சூழ்நிலை புரிஞ்சு நடந்துக்க தெரியுது

ஆனால் இந்த ஆதவனும் தில்லையும் தான் தேவை இல்லாமல் தாமரை பெயரை சொல்லி குழப்பிகிட்டு இருக்காங்க
இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க காதலை வெளிப்படுத்திறது கூட ஏதோ தாமரைக்கு துரோகம் செய்ற மாதிரி நினைக்கிறாங்க

புருஷன் பொண்டாட்டி மனசு விட்டு பேசுறதுக்கு கூட தாமரைக்கு கல்யாணம் ஆன பிறகு தான் என்று நினைக்கிறது ரொம்ப தப்பு

தாமரை தன்னோட எதிர்காலத்தை பற்றி எல்லாம் தெளிவான முடிவுல தான் இருக்கிறாள் ஆனால் நீங்கள் இரண்டு பேரும் தான் அவ ஏதோ ஒன்னும் தெரியாத சின்னப் பொண்ணு என்று நினைச்சுகிட்டு இருக்கீங்க
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top