Mrs gnanasekar
Well-Known Member
Superb
Yes yenakkum. Romba too much aah thaa urugura. Nadakkaradulam partha Thillai thaa villiya varuvalo nnu doubt aagudhu.விஜய் சூப்பர்.... தில்லை பத்தியும் யோசிச்சு இருக்கான்...
இந்த தில்லை லூசு இன்னும் என்ன எல்லாம் பண்ணப் போகுதோ.... எப்போ பார்த்தாலும் தாமரை தாமரைன்னு வர வர கடுப்பாகுது....