காதல் அலைகள் 17 2

Advertisement

Nachu

Well-Known Member
அம்மாவுக்கு தெரியப்போகிறது... சரி
ஆன நடுவில் ஏன் ஒரு twist...

Interesting update ❤️
அது தான் ஜானு மா ட்விஸ்ட்;);)
 

Nachu

Well-Known Member
அருமை.
பொத்தி வச்ச மல்லிகை கணக்கா எம்புட்டு நாளைக்கு வாசத்தை மறைக்க முடியும்??
ஆதவனை என்ன ரீசன்க்காக தில்லை வெறுக்க போகிறாள்??
 

Janavi

Well-Known Member
O
அருமை.
பொத்தி வச்ச மல்லிகை கணக்கா எம்புட்டு நாளைக்கு வாசத்தை மறைக்க முடியும்??
ஆதவனை என்ன ரீசன்க்காக தில்லை வெறுக்க போகிறாள்??
Over ah care பண்றவங்க மனசு
காயப்படும் ... இது நியதி

தில்லை மட்டும் விதிவிலக்கா என்ன...ஏதோ ஒரு காரணம் அவ்வளவு தான் :cautious: :cautious:
 

உதயா

Well-Known Member
தில்லை ஆதவன் கிட்ட தான் முதலில் சொல்லணும்னா போனில் சொல்ல வேண்டிய‌ தான இப்படி அவன் நேரில் வர வரைக்கு காத்திருக்கியே நீ சும்மா இருந்தாலும் உன் பிள்ளை சும்மா இருக்காது அதுவே வளர்ந்து காட்டி கொடுத்துரும்

அம்மா கண்டிப்பா கண்டுபிடிச்சுருவாங்க
அப்புறம் தான் பிரச்சினை இருக்கு

தாமரை சின்ன பொண்ணு அவளுக்கு தெரியல வீட்டில் வேலை பார்க்கிற அம்மாவுக்கும் வித்தியாசம் தெரியலையா
 

Saroja

Well-Known Member
ஏன் இப்படி யாருகிட்டயும்
சொல்லாம தில்லை தவிக்கிறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top