காதல் அலைகள் 16 1

Advertisement

உதயா

Well-Known Member
விஜய் தாமரை பஸ்ல பாட்டு போட்டு காதலை வளர்த்துகிட்டு இருக்காங்க
இது தெரியாமல் அங்க ஒருத்தன் தாமரைக்காக படிக்க ஆரம்பிச்சுருக்கான் தேவா நினைச்சா பாவமா தான் இருக்கு
அனிஸ் தில்லையை குழப்பி விடுராளே
 

Hema Guru

Well-Known Member




:) :) :)
தாமரை அத்தை ஆக போறா ... தேவா மாமா ஆக போறான் ..... விஜயும் மாமா ஆக போறான் தாமரை புருஷனா ... அந்த மீனாக்ஷியே வந்து பிறந்து எல்லாம் நல்லா இருக்கட்டும்... இதுல எதுவும் கும்மி அடிச்சுடாதே ரைட்டர் girl...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top