காதல் அலைகள் 11 2

Advertisement

Hema Guru

Well-Known Member
அருமை.
அடேய் தேவா....... விஜய்.......
நிப்பாட்டுங்க டா.
நீங்க பேசிக்கிற modulation பார்த்தால்....... இது லவ் தானே ஜெஸ்ஸி ன்னு கொய் ன்னு கேட்டுகிட்டே இருக்கு.
ஒரே பொண்ணை லவ்விட்டு, நீ பார்த்த பெண்ணை நீ பார்த்த போது நான் பார்க்கவில்லை... நான் பார்த்த பெண்ணை நான் பார்த்த போது நீ பார்க்கவில்லை nu இந்த kids அடிக்கற கூத்து தாங்கல பா... தாமரை யாருக்கு? உன் விழியில் நான் இருந்தேன்... என் விழியில் நீ இருந்தாய்... நம் விழியில் அவள் இருந்தாள் னு பாடுங்க செல்லம்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top