காதல் அதிகாரம் 9

Advertisement

Rianya

Well-Known Member
Such a beautiful epi. Yaazhan is so cute. Un confidence angayedhan vizhundhu kidakku. Enakkana endha mudivugalayum aval edukka maattaal aanal en mudivugal anaithilum aval iruppal. Dialogues as usual theri. Your style of story building is slow, refined and deep. So nice and different. I think that's where lies your success. I would love to read other genres in your writing. Two weeks gap a. I think I will also take a gap and read the story after its completed. Appodhan muzhusa enjoy panna mudiyum. Best wishes. Happy holidays.
 
Last edited:

Shahana

Well-Known Member
மக்களே !

சாரி !

எதுக்கா? ஒரு இரண்டு வாரம் லீவு எடுக்கப் போறோம்.

ஜூலை மாத இறுதியில் அடுத்த அத்தியாயம் வரும் (y)
Two weeks leave-a? :oops::oops::eek::eek::eek::eek:
July end-la thaan varuveengala... :rolleyes::rolleyes::rolleyes::rolleyes::cry:

Konjam seekiram vaanga ka... Or else, naan kathaiya maranthu pooiduven...:confused:o_Oo_O
 
Shahana

Well-Known Member
அருமையான பதிவு அக்காஸ்:love::love:

வண்டி ஓட்டி விழுந்தவங்களுக்கு தான் அந்த பயம் புரியும்... :sleep::rolleyes: அதுவும் நாம சரியா ஓட்டி எதிர்ல வர்றவன்னால விழுந்திருந்து கட்டு போட்டு ரெண்டு மாசம் வீட்ல இருந்திருந்தா, வண்டி ஓட்டறத நினைச்சாலே...o_Oo_Oo_O:cautious::cautious::censored::censored::cry: இப்படி தான் இருக்கும்... I completely agree with Agara for this situation... :cool::LOL::LOL:

ஓ.... பாவா பேர் சிம்மவிஷ்ணுவா... :love::love: Nice :):)

மண்டி போட்டு இருந்தானா... இது எதுக்கு :unsure::unsure::unsure:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer

Girl.. agaraku unakum situation match aguthu illaiyo enakum unakum niraiya aguthu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top