காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 9

Advertisement

Manimegalai

Well-Known Member
அஸ்வின் விரும்ப ஆரம்பிச்சிட்டான்..
நீங்க just ஸ்ரீ அப்பாவாம்
ஸ்ருதி அப்பா, அம்மா, அவகிட்ட கேட்டு
அவ சம்மதம் சொல்லலையா?
அதான் வேற பொண்ணு தேடுறாங்க ளா.
 

Kala Sathishkumar

Well-Known Member
அஸ்வின் ஸ்ருதி ய சேலையில பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம்..... அஸ்வின் ஸ்ருதியோட தலைவலி மறந்துவிட்டதா???? சீக்கிரம் அத என்னானு பாருப்பா....Plsss....
 

Chittijayaram

Well-Known Member
ஹா ஹா ஹா
அஸ்வினு மாமோய்
ஸ்ருதியிடம் மொத்தமா கவுந்துட்டியே, அஸ்வினு
ஹோ காலையில் மஞ்சள் காட்டு மைனா இப்போ பிங்க் கலர் டிரஸ்ல ரோஜாவா?
அசத்துறே, ஸ்ருதி
"ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

விழியசைவில் உன் இதழசைவில் ஒரு இசைத்தட்டு இன்று சுழலுதடி
புது இதயம்[/QUO
Banu ma sema song selection
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top