மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி சித்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
மகிழ்ச்சி சிஸ்..Nice update sis
அருமையான ஸாங் செலக்சன் டியர்.. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது...வெரி நைஸ்ஹா ஹா ஹா
அஸ்வினு மாமோய்
ஸ்ருதியிடம் மொத்தமா கவுந்துட்டியே, அஸ்வினு மாமூ
ஹோ காலையில் மஞ்சள் காட்டு மைனா இப்போ பிங்க் கலர் டிரஸ்ல ரோஜாவா?
அசத்துறே, ஸ்ருதி
"ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்
காதல் வாசம் (2)
பூவின் இதழெல்லாம் மௌன ராகம்
மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன் துளி
ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை
தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல்
சொல் சொல் என்றதே
ரோஜா பூந்தோட்டம்.........
விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு
சுழலுதடி
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று உன் காதலில்
கிடைத்ததடி
காதலை நான் தந்தேன் வெட்கத்தை
நீ தந்தாய் (2)
நீ நெருங்கினால் நெருங்கினால்
இரவும் சுடுகின்றதே
ரோஜா பூந்தோட்டம்..........."
ரொம்ப மகிழ்ச்சிடா மேகலா..சூப்பர் சூப்பர் சூப்பர் பதிவு மகி அக்கா
மகிழ்ச்சி டியர்
Tx u sis ud pottathuku