காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 9

Advertisement

thams nithya

Well-Known Member
Semma semma ud priya dear....romance alludhu ponga.
Epada ungaluku mrge agum sruthi una ethukuvala adhoda ava parents ena solla poranganu terinjuka avala iruku waiting....
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa... Semma semma episode.... Ava hostel வந்து ava friends ah பாத்து கொஞ்சம் சமாதனம் aaita..... Ellarukum கை ஏந்தி பவன் la sapptukitu இருகாங்க.... Sree kutty so sweet... யாரு யாரு ennalam panraangalo அவனும் அதே panni.... Ashwin ku ஒரே santhosham avan kuzhanthai ah பாத்து cake vetti அங்கயே சாப்பிட்டு... Ava friend yum solra avaluku இப்போ எல்லாம் அடிக்கடி தலை வலி varuthunu...அவனும் hospital குப்பிட்டு பாத்தான் வரல.. Exam முடிஞ்சி போகலாம் nu sollita.... Ivanuku மும்முரமாக பொண்ணு paakuraanga but அவன் sruthi ah love panna ஆரம்பிச்சிடான் அவங்களே பேசுவாங்க nu பாத்தா avanga pesala... Avalukum அந்த maari oru thought illa mu nenaikiran.... Avanodaya office la ஆண்டு vizhaavaa avaluku dress எடுத்து கொடுத்து எல்லாரயும் வர solli இருகான்.... Eppadi யாவது avan manasu ava kita add sollidanum nu nenaikiran... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Seethavelu

Well-Known Member
ஊர்ல இருக்கிற பொண்ணையெல்லாம் சொல்லறாங்க இந்த ஸ்ருதி அவங்க கண்ணுக்கு தெரியலையா :unsure:
என்னடா அஸ்வின் உன்னோட நெலம இப்படி இருக்கு :p
இந்த மகி வேற உன்ன ,அந்த ஸ்ருதி மேல பைத்தியமாக்கி அலைய விடறாங்க :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top