காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
இதில் யார் பாவம்
யார் மீது தப்பு
ஒண்ணும் சரியா
சொல்ல முடியல
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

ஸ்ருதியோட Birthday Celebration இப்படி ஆயிருச்சே... :(:(


என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
ஆட்டம் போடடி…. ஹோ ஓ ஓ..
பாட்டுப் பாடடி.. ஹோ ஓ ஓ..
சூடான பொட்டல் காடு
ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு
பொன்னப் போல மின்னும் பாரு..

மஞ்ச காட்டு மைனா
எப்ப கொஞ்சி கொஞ்சி போவா...
மஞ்ச காட்டுக்குள்ளே
எப்ப காதல் சொல்ல போறா...
Super sindhu. Eppadi poruthama paatu eduka renga
 

MaryMadras

Well-Known Member
ஸ்ருதி பிறந்தநாளை சந்தோசமா ஆரம்பித்து சோகமா முடிச்சிட்டியேமா?
 

Yasmine

Well-Known Member
ஸ்ருதியோட பிறந்தநாளன்னைக்கு போய் அவள அழவச்சுட்டீங்களே மகி too bad :mad:
ஸ்ருதியோட அக்கா தப்பு பண்ணிருப்பான்னு எனக்கு தோணலபா :unsure:
Avala thappa solla mudiyathu da Vera reason irrukkalam but Ava family members ku tharunju pannirukkalam avana sari paduthi Ava nilamaiya solla kuda poirukkalam .....but ellama thappa mudushuduthu sooo much of problems
 
ஸ்ருதியும், ஸ்ரீ குட்டியையும் மஞ்ச கலர் டிரஸ்ல பார்தது அஸ்வின் அவன் உடையை பார்தது feel பன்றது so sweet...
அந்த குறையும் ஸ்ருதி அவனுக்கு சட்டை எடுத்து கொடுத்து போககிட்டா..

ஸ்ருதி ஹாஸ்ட்டல விட்டு போய்ட்டா வாரடன் மொட்ட போட்டுப்பாங்கலாம:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஸ்ரீ க்கு ஸ்ருதி ஊட்ட, அஸ்வின் ஸ்ருதி க்கு ஊட்ட அந்த காட்சியே அழகு கவிதையா இருந்த்து.
சந்தோஷமா ஆரமிச்ச பிறந்த நாள் கடைசில சோகமா முடிஞ்சிடுச்சு...யார் கண் பட்டதோ தெரியல...
எவ்வளவு தான் விளையாட்டு பெண்ணா இருந்தாலும் அஸ்வின் நகை வாங்கி கொடுக்கும் போது, ரீசன் சொல்லற ஸ்ருதி(y)சூப்பர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top