காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஸ்ருதிக்கு அடிக்கடி தலைவலி வர்றதுக்கு என்ன காரணம்... பின்னாடி அதனால பெருசா பிரச்சனை வந்திடுமோ....
 

Lav. S

Well-Known Member
செம episode sis...
ஸ்ருதி அட்டகாசம் முடியல
இவ பேசுனதை எல்லாம் அஸ்வின் கேட்டுட்டானே.. இப்போ என்ன செய்வா????
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு மகி அக்கா. என்ன ஸ்ருதி பேசறதக்கு முன் நாலு பக்கமும் பாத்து பேசும் இல்லாட்டி இப்படித்தான் மாட்டிக்கணும் அஸ்வின் பார்த்த ஸ்ருதியின் மைண்ட் வாய்ஸ் மகா பிரபு நீங்க இங்கேயும் வந்திட்டிங்களானு இருக்கும் ஹஹஹஹஹ . அருமையான பதிவு மகி அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top