காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கனவா... இல்லை காற்றா...
கனவா.. இல்லை காற்றா...

கையில் மிதக்கும் கனவா நீ...
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...

இப்படி உன்னை ஏந்திக் கொண்டு..
இந்திர லோகம் போய் விடவா...
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..
சந்திர தரையில் பாயிடவா?......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் :love::love:எப்பி
ஸ்ருதி அப்பா அம்மாவுக்கு
மருமகன் மேல் மிகுந்த மரியாதை வச்சிருக்காங்க..
ஆனால் ஸ்ருதி பேசுற பேச்சு :LOL:
இருக்கே..
நல்லா திட்டுறாப்பா...
 

Seethavelu

Well-Known Member
அச்சோ ஸ்ருதி மாட்டிக்கிட்டாளே ஆனா அவ ....s ஆகிடுவா ....:cool:
அஷ்வினோட reaction எப்படி இருக்குன்னு பார்க்கணும் மகி மா :unsure:
எப்போதும்போல கலகல பதிவு :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top