காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 5

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super pa... Semma episode.... Sruthi yum kuttyum semma pet aaitaanga போல.... Ashwin yum அவளும் murachikitu thaan இருகாங்க.... Ethuku avaluku அடிக்கடி தலை வலி வருது enna aachchi.... Avanuku ava mela oru ஈர்ப்பு right... Avana அறியாமலே avala ரசிக்க aarambichitaan.... தலை வலி nu தலை pidichi vidrathu ava nenaichi kitu இருக்கான்.... அவன் அப்பா வந்ததும் எல்லாரும் ஒண்ணா ve இருக்க போறாங்க... Ashwin தான் ஒண்ணா இருக்கலாம் nu sollitaan but மேடம் ku இஷ்டம் இல்ல avan avala kandikiraan la so சண்டை போறாங்க... Ava avana thitinathu எல்லாம் ketutaan ... Super pa.. Eagerly waiting for next episode
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சித்து.. அவங்க சண்டை இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வரலை தொடரும்னு போட்டு தொடர்ந்துக்கிட்டுதான் இருக்காங்கப்பா.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi Sree kutty and Karpagam moonu perum nalla senthuttanga...
Sruthi Aswin sandai argue interesting....
இவங்க சண்டை இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வரலை சிஸ்..தொடர்ந்துக்கிட்டுதான் இருக்கும் போல... ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheswari
yet another beautiful episode.....Ashwin's infection with Shruthi virus is fully scene with his activities.....all deck of scenes were semma interesting ...with shruthi,solavaa venum...!!..she is enthsiastic n can feel that with ur depiction of her......Ashwin,kalakurada....!!
chemistry between karpagam n shruthi too is very nicely written....ashwin's kavithaiyaana scenes yaavum kavithaiye..!!
very very very enjoyable ud dr....I AM EAGERLY WAITING FOR ASHWIN'S REACTION FOR OVER ACTION BY SHRUTHI...
SUPERB STORY TELLING DR...
ஹாய்சிஸ் ரொம்ப மகிழ்ச்சிப்பா.. அஸ்வினோட நிலைமைய இன்னைக்கு பதிவுல கொஞ்சம் சொல்லியிருக்கேன்.. அவ செஞ்ச வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப இவ என்ன பண்றாங்கன்னு பாருங்க.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sis u r novels are super and homely novels,I am like u r novels.todoay ud also nice.my heartly wishes to u sis.
என்னுடைய கதைகள் உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்..அடுத்த பதிவு போட்டுட்டேன்பா.. படிச்சிட்டு சொல்லுங்க..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன்மா ஸ்ருதி இது தான் உன்னோட டக்குயா.... ஹிட்லர்யா .... நைட் அப்பா தூக்குங்கனு சொல்லும் போது தெரியலையா....
ஹிட்லர் என்ன வேலை செய்றான்னு இன்றைய பதிவுல போட்டுட்டேன் டியர்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi sree rendu perukkum vithiyaasam illatha alavu settai:LOL::LOL::LOL:
Sruthi ippadi kaiyum kalavuma maatikitale ini Hitler Enna solla poraano:ROFLMAO:
ஹாஹாஹா அவளா மாட்டிக்கிட்டா பாருங்க டியர் அவ அடங்க மாட்டா போல.. ரொம்பத்தான் பண்றா.. நம்ம அஸ்வினும் விடல மகிழ்ச்சி டியர் :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top