காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update...

Again for Sruthi....

கட்டிப் போட நாங்க
ஒரு பெட்டிப் பாம்பு அல்ல
பொட்டுப் பூவும் சூடும்
வெறும் பட்டிக்காடும் அல்ல
எல்லைக்கோடு போட்டு
அது இல்லையென்று சொல்ல
அந்தக்கால சீதை
அது இந்த பாவையல்ல

நள்ளிரவில்……..
ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
இந்த வெள்ளிரதம்……..
ஜாங்கு சக்கர
ஜாங்கு சக்கர சச்சச்சா
நள்ளிரவில்……..
ஆடி நடப்பதும்
பாடி நடப்பதும் ஜாலி
இந்த வெள்ளிரதம்
வீதி வலம் வர
ஏது இதற்கொரு வேலி

கற்பூர முல்லை ஒன்று
காட்டாற்று வெள்ளம் என்று
கிளம்பிடத்தான்
தூளு கிளப்பிடத்தான்
கேட்டுக்கோ பாட்டுச் சத்தம்
சிவகாசி வேட்டுச் சத்தம்
தினம் தினம்தான்
எங்க சுதந்திரம்தான்...
அருமை சிஸ்.. அடுத்த பாட்டு யாருக்கு போடுறிங்கன்னு நான் வெயிட் பண்றேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சரிதான் லீவு விட முன்னாடியே சந்திச்சி கிட்டாங்க. :love::love:இனி....
இனி இப்ப சொல்லிருவேன் சிஸ் :love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சீக்கிரமே இவன் மாட்ட வைச்சிருவான் சிஸ்
அருமையான பதிவு
காந்த கண்ணழகி மாமன். கிட்ட
மாட்டிக்கிட்டாளா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Indha ummanamoonji ku eppidi sirikkira kuzhandhai porandhirukku nalla donut sruthi
Ana neenga rendu perum meet pannikaradhukku karanam indha naaya la nu irukku pola sema timing la meeting with doggy
ஸ்ருதி அஸ்வின் சந்திப்பு போட்டுட்டேன் டியர்..:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top