காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 3

Advertisement

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு மகி அக்கா அஸ்வின் பாவம் இந்த ஸ்வாதி என்ன பண்ணிதொலைச்சானு தெரியவில்லை ஸ்ருதி சன்ஸசே இல்ல செம போ மகி அக்கா ஏன் பெயர் வச்சுருக்கிங்க ஆனா என்னை நேர்ல பார்த்திருப்பிங்களோ ஆனா என்னை நானே நேர்ல பார்க்கறமாதிரி இருக்கு ஹிஹிஹி நானும் குண்டுதான்க்கா . அருமையான பதிவு மகி அக்கா
 

தரணி

Well-Known Member
வான்ட்ட் டா வந்து ஸ்ருதியை காருக்குள்ள இழுக்குறீங்க அஸ்வின்.... அது ஒரு அமைதியான பொண்ணு பாத்துகொங்க
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa... Semma semma episode... Ha sruthi semma semma வலு போல enna kalatta panra.... Ashwin oda kuzhanthai semma ah ava kita otikichi ava குரல் ketta ஒடனே என்ன சிரிப்பு.... Appo தான் அவன் avala unnichi பாத்தான்..... குடிச்சி vera vanthu இருக்கான் அவன் kuzhanthai அம்மா இல்லாமல் இருக்கானே nu avanuku கவலை.... சுவாதி.. Ava அப்பா vum enna panni naaga nu theriyala.. Ava அம்மா vuku ஒண்ணுமே theriyala அப்பா vum பொண்ணு panninathu.... Ava friend birthday treat ah ஒரே kalatta தான் அந்த குடிகாரன் enna payampudithi avan வண்டிய பஞ்சர் panni .....நாய் ku pookku காட்டி ava friends ah anupita... Ivan ஏன் avala உள்ள piduchi izhuthaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Priyasaravanan

Active Member
Sruthi nee ennaaa design maa ,iva pandr alaparai irrukke ......pasanga pandra settai ellaam iva pandraa....sema comedy........Ashwin avala kaapaatha ulla iluthittaan .........waiting for next ud akka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top