மகிழ்ச்சி டியர்
நான்தான் First,
மகேஸ்வரி டியர்
நன்றி டியர்
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹாஹாஹா சத்தியமா இப்படி கேள்வி கேட்க உங்கள விட வேற ஆள் இல்ல டியர்.. எக்ஸாம்லயே கேள்விபதில்னா கொஞ்சம் பயமா இருக்கும்.. அது இங்கயுமா.. அஸ்வின்தான் நம்ம ஸ்ருதிக்கு ஜோடி... ரெண்டாவது கல்யாணம்தான் அது எப்படி நடக்குது ஸ்வேதா என்ன பண்ணான்னு இனி வரப்போற பதிவுகள்ல கொஞ்சம் கொஞ்சமா சொல்லிருறேன் டியர்ஸ்வேதா யாரோட காரில் யாருடன் வெளியே போனாள்?
அப்படி ஸ்வேதாவுக்கு என்ன அவசரம் அவசியம் வந்தது?
அப்போ ஸ்வேதாவிடம் ஏதாவது தப்பு இருக்குமோ?
இவளின் குழந்தை ஐயோ பாவம்
மூன்று மாதத்திலேயே அம்மாவை
இழந்து விட்டதே
ஓ அன்னைக்காக கடமைக்கு அஸ்வின் ஸ்வேதாவைக் கல்யாணம் செய்தானா?
அதான் கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்தில் வெளிநாடு போனவன் அவள் இறப்பதற்கு
முதல் நாள்தான் வந்தானா?
இவனுடைய மகன் பிறந்ததற்கு கூட
அஸ்வின் வரவில்லை போலே
கல்லூரி ரவுடி தாதான்னு பேர் எடுத்த
பீம்பாய் போலிருக்கும் லோகேஷ்ஷையே
நம்ம ஸ்ருதி மிரட்டுறாளே
இவள் கையில் லோகேஷ்ஷின் குடுமி சிக்கிருச்சா?
லோகேஷ் அய்யய்யோ பாவம்
ஹா ஹா ஹா
மண்டையன்
ஹாஹாஹா
உனக்கு வாய்த்த அடிமைகள் பாவம்தான், ஸ்ருதி
ஸ்ருதிக்கு வந்த லெட்டரில் என்ன இருந்தது?
ஸ்வேதாவின் இறப்பு பற்றியா?
அல்லது அவளின் கறுப்பு பக்கங்களா?
அதைப் படித்தும் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் ஸ்ருதி ஏன் அமைதியா இருக்கிறாள்?
அக்கா குழந்தையின் மீது ஸ்ருதிக்கு பாசம் ஜாஸ்தி போலவே
இதுவே அஸ்வினை ஸ்ருதி கல்யாணம் செய்யக் காரணமாயிடுமோ?
தொழில் மீது மட்டும் பாசம் காட்டும் அஸ்வின் நாளைக்கு ஸ்ருதியை இரண்டாம் திருமணம் செய்தால் துடிப்பான அவளுடைய நிலைமை என்னவாகுமோ?
இரண்டு பெண்களின் மனங்களைப்
பற்றிய ஸ்டோரின்னா ஒருத்தி
ஸ்ருதி
இன்னொருத்தர் யாரு?
ஸ்வேதாவா?
இல்லை வேறு பெண்ணா, மகேஷ் டியர்?
மகிழ்ச்சி சித்துNice
மகிழ்ச்சி சவி.. இந்த ஜோடிய போடச் சொன்னது என்னோட பொண்ணுதான்பாDear sis.... Nalla pair thaan select panni irukkinga.... Semma porutham.... Nice..
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. ஆமா சிஸ் அந்த லெட்டரை பத்தி இனி ஸ்ருதியே அஸ்வின்கிட்ட சொல்லுவா...Hi,
என்னது கூட இன்னொரு ஆள் இறந்தாங்களா
என்ன நடக்குது.
யார் எழுதிய லட்டர்
படிச்சிட்டு பொறுமையா இருக்கா ஸ்ருதி...
குழந்தைக் கூட வீடியோ கால் பேசுறது சூப்பர்.
ரொம்ப ரொம்ப நன்றிடா ராஜி.. அடாவடிக்கும் அமைதிக்கும் எப்படி கல்யாணம் முதல் காதல் வரைன்னு பார்த்திருவோம்Nice start mahi akka all the best for your new story!!! Semaya iruku akka!!!
Kathaiku ninga choose paniruka pics romba apt a iruku akka!!! Sruthi seriyana adavadi ya iruka but nice girl!!! Pavam ashwin!! Antha letter la Ena irunthuchu nu solaleya akka!!! Sikram next ud oda vanga!!!!
மகிழ்ச்சி சிஸ்Very nice