மகிழ்ச்சி சிஸ்
மகிழ்ச்சி சிஸ்
ஹாஹாஹா என்ன டியர் இத்தனை என்னத்த போட்டு்ட்டிங்க.. அதான் ஸ்ருதிக்கு கோபம் வந்து அடுத்த கட்டத்துக்கு போயிட்டா,... அருமையான கமெண்ட்ஸ் டியர்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது,
மகேஷ் டியர்
இம்புட்டு ரணகளத்திலும் ஸ்ருதிப் புள்ளைக்கு மட்டும் எம்புட்டு குதூகலம்?
ஸ்ரீக்குட்டி சுச்சு போனதில் ஹா ஹா ஹா கண்ணை தொறந்துக்கிட்டே வந்து ஹா ஹா ஹா அதிலே வழுக்கி விழுந்து ஹா ஹா ஹா சிரிச்சு சிரிச்சு மாளலைப்பா
ஸ்ருதிப் புள்ளைக்கு அம்புட்டு விளையாட்டு மும்முரம்
மண்டையில் அடிபட்டு ரத்தம் வந்துன்னு படிக்கும் பொழுதே தெரிஞ்சு போச்சு ஆப்பரேஷன் பண்ணாமலே ஸ்ருதிக்கு சரியாயிடும்ன்னு
அஸ்வின் பாவம் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டு இவளைக் கண்ணாலம் கட்டியிருக்கிறான்
என்னத்த இந்த ஸ்ருதி கூட என்னத்த இசைஞ்சு என்னத்த குடும்பம் என்னத்த நடத்தி என்னத்த இன்னும் ஒண்ணு
ரெண்டு என்னத்த பிள்ளைகளை
என்னத்த பெத்து என்னத்த வளர்த்து ஹ்ம்ம்...... என்னத்த சொல்ல, மகேஷ் டியர்?
மகிழ்ச்சி நித்யா டியர்Sweet surprise dear semma ud pa
ஹாஹாஹா அவ வேலையை ஆரம்பிச்சிட்டாபாவம்ப்பா அஸ்வின் ஸ்ருதி இனி தன் வேலையை காட்ட போகிறாள்.
ஸாரி சிஸ் தங்க்சசி வீடு பால்காய்ச்சினாங்க.. அதான் ஊருக்கு போயிட்டேன்..What happened maa... Are you okay...
ஹாய் டியர் நான் நல்லாயிருக்கேன்பா நீங்க எப்படியிருக்கிங்க.. ஊருக்கு போயிட்டேன் .. அதான் வர முடியல.. அடுத்த பதிவு போட்டுட்டேன் டியர்Mahesh,
எப்படி இருக்கீங்க? எப்போ uds கொடுப்பீங்க?
உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?
ஸாரி சிஸ் லேட்டாயிருச்சு அடுத்த பதிவு போட்டுட்டேன்Sister next ud
மகிழ்ச்சி சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்Super adhutha ud seekiram kodunga
மகிழ்ச்சி சிஸ்Super
நன்றி சிஸ்Very nice