அஸ்வின் அந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு சொல்றான் பார்ப்போம் என்ன ஆகுதுன்னு..ரொம்ப அவசரம் பட்றியே அஸ்வின்
அஸ்வின் அந்த பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு சொல்றான் பார்ப்போம் என்ன ஆகுதுன்னு..ரொம்ப அவசரம் பட்றியே அஸ்வின்
மகிழ்ச்சி சித்துNice update
மகிழ்ச்சி மகி சிஸ்
ஹாஹாஹா அததான் சிஸ் தலையை சுத்தி மூக்கை தொட்டிருக்கேன்Nice update dear. Madam oru vallilla kurangu sollunga.
மகிழ்ச்சி சிஸ்அருமையான பதிவு
நன்றி டியர் அடுத்த பதிவு போட்டுட்டேன்Super adutha ud sigirama kudunga magi
மகிழ்ச்சி சிஸ்.. மறக்கல இனி அதுதான் முக்கியமா வரும்Cute update Ashwin love moodla surthi oda headache maranthutane
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்..Semaya eruku sis ava panura over settaiyum lovely nxt epi ku eagerly waiting sis
ஹாஹாஹா அடுத்து அவளோட ரியாக்சன போட்டுட்டேன் சிஸ்Wow Sema jolly epi shruthi bayangara reaction
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. ஹாஹா கொஞ்சம் ஓவராத்தான் லவ் பண்றான்.. பார்ப்போம் அவள வழிக்கு கொண்டுவரானான்னு.. அவங்களோட பயம் ரொம்ப கரெக்ட்ன்னு இனி அவனும் புரிஞ்சுக்குவான் சிஸ்Aswin unnoda romance overa poittu irukku,aana just miss Sruthi un mugatha vomit abisegam pannama vittutta illai ne gali man....
Aswin Sruthia ponnu ketka rombave tayangi bayanthu irunthan....aana sankaran Gokila Aswin pavam pathu ketkama irunthathu avaloda paragramam keatta sirippu thangala,evlo settai pannirka samy ithellam 1% gurumbam mudila....
Aswin sruthi kitta sammatham vanga evlo kasta paduvano theriyala pavam....