காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் நீ சும்மா இருந்தாலே போதும் அவளே வந்து உனக்கு தாலி கட்டி குடும்பம் நடத்த ஆரம்பிச்சுடுவா. நீ இப்ப சும்மா வாய குடுத்து வாந்திய வாங்கிட்டயே
ஹாஹாஹா எங்க சிஸ் அவள பார்த்ததில இருந்துதான் அவன்கால் தரையிலயே நிற்கலையே.. அப்புறம் எப்படி வாய் சும்மா இருக்கும் ஒரு வேளை அவனுக்கும் ஏழரை போல...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அஸ்வின் கரெக்ட் ஆன root ல போரானா... ஹா ஹா.
ஸ்ருதி க்கு இப்படி fb நான் எதிர் பார்க்கவே இல்ல அக்கா.. semm செம்ம.. சந்திரன் கோகிலா சொன்னதை கேட்டு என்னால முடியல அக்கா.. ஹா ஹா ஹா ஹா..
இன்னிக்கு தான் last four ud read பண்ணினேன் அக்கா.. செம்ம செம்ம
பரவாயில்லடா லீவ் விட்டதில ரொம்ப பிஸியா இருந்திருப்பிங்க... அஸ்வின் ஒருவழியா ஸ்ருதியா கல்யாணத்திற்கு சம்மதம்னு சொல்ல வைச்சிட்டான்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Hi Maheshwari
I love this interesting ud very much...as per Shruthi's make,her kaali avathar is gonna bring surprise ....coz one can never guess her behavior... That's how u created her..!!that's itself way too awesome....!!! That's y I or readers need the next ud asap,so as to know what will she do next...!!??
Pls consider this n reveal her kaali chr soon Dr..
Her list of mischiefs, listed by her parents and feel deep sorry for the Bali aadu who is gonna marry her,--shows that her parent are Rommmmbbaaaa nalllllllavanga..!!!!
Ha ha ha ...avanga feeling brought out a huge laughter from me....so cute...
Ashwin wins them n soon shruthi too...ur story telling is a wow factor... Love this story very much...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. ஸ்ருதிங்கிற பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணும்னு அஸ்வின் நிற்கிறான்.. பார்ப்போம்.. நல்ல பிரகாசமா எறியிரானா இல்ல நம்மநடிகர் செந்தில் அண்ணன் மாதிரி அந்த மாண்டில பிடிங்கி விட்டுருறாளான்னு.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லி்ட்டா பார்ப்போம் அடுத்து என்னன்னு
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடபாவி நீயே வம்பை விலை கொடுத்து வாங்கிறியேடா
ஹாஹாஹா பக்கி ஒரு மார்க்கமாத்தான் சுத்திக்கிட்டு இருக்கான் நல்லா அனுபவிக்கட்டும் நாம வேடிக்கை மட்டும் பார்ப்போம் டியர்..:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top