M Megala kailasam Active Member Jan 1, 2020 #33 சூப்பர் பதிவு மகி அக்கா.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி அக்கா . டேய் என்னடா ஆளாளுக்கு வந்து ஸ்ருதிக்கிட்ட பேசறிங்க பாவம் எங்க அஸ்வினுக்கு டென்ஷன் ஆகுதுல .மகி அக்கா சீக்கிரம் எங்க அஸ்வினுக்கும் ஸ்ருதிக்கும் கல்யாணம் ஆகுனும் . அருமையான பதிவு மகி அக்கா
சூப்பர் பதிவு மகி அக்கா.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மகி அக்கா . டேய் என்னடா ஆளாளுக்கு வந்து ஸ்ருதிக்கிட்ட பேசறிங்க பாவம் எங்க அஸ்வினுக்கு டென்ஷன் ஆகுதுல .மகி அக்கா சீக்கிரம் எங்க அஸ்வினுக்கும் ஸ்ருதிக்கும் கல்யாணம் ஆகுனும் . அருமையான பதிவு மகி அக்கா
C Chandhini Well-Known Member Jan 1, 2020 #37 banumathi jayaraman said: நான்தான் First and உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர் Click to expand... happy birthday banukka
banumathi jayaraman said: நான்தான் First and உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மகேஸ்வரிரவி டியர் Click to expand... happy birthday banukka