காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 10

Advertisement

chitra ganesan

Well-Known Member
Happy new year மா
அவளை பற்றி தெரிந்தும் நீ புடவை கொடுக்கலாமா?:LOL:
அங்கிள் அங்கிள்னு வேற கூப்பிட்டு மானத்தை வாங்கிட்டா:ROFLMAO::ROFLMAO:
சுயநினைவு இல்லாத(இருக்கோ???)பொண்ணை கிஸ் பண்ணிட்டியே இது சரியா???:rolleyes:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Happy new year மா
அவளை பற்றி தெரிந்தும் நீ புடவை கொடுக்கலாமா?:LOL:
மாமா மாமானு வேற கூப்பிட்டு மானத்தை வாங்கிட்டா:ROFLMAO::ROFLMAO:
சுயநினைவு இல்லாத(இருக்கோ???)பொண்ணை கிஸ் பண்ணிட்டியே இது சரியா???:rolleyes:
மாமா இல்லேம்மா
அங்கிள் அங்கிள்ன்னுதான் ஸ்ருதி கூப்பிட்டதாலே அஸ்வினுக்கு வேர்ல்ட் கடுப்பு, சித்ரா டியர்
ஹா ஹா ஹா
 

chitra ganesan

Well-Known Member
மாமா இல்லேம்மா
அங்கிள் அங்கிள்ன்னுதான் ஸ்ருதி கூப்பிட்டதாலே அஸ்வினுக்கு வேர்ல்ட் கடுப்பு, சித்ரா டியர்
ஹா ஹா ஹா
ஆமா ...ஆமா...
தப்பா சொல்லிட்டேன்.இப்போவே போய் எடிட் பண்ணறேன்:LOL:
 

Chitra Balaji

Well-Known Member
O my God kiss pannitaan ah aiyyayo என்ன ஆக pooguthoo சும்மாவே eguruva la... அவன் ava அந்த maari dress எல்லாம் pooda kudaathunu sonnathunaala vennum nu avan கொடுத்த saree ah podaamal party wear ah potukitu vanthu இருக்கா... அவன் மரியாதை ah pesanum nu சொன்னது naala uncle nu kuppitu வெறுப்பு eththura... Ore jollu thaan இங்க irukuravanga ellam... Cool drinks nu nenaichi hot drinks ah vera குடிச்சி vechi இருக்கா... அவல samaalikirathu kula pothum pothum pochi... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top