Bhuvana
Well-Known Member
கழுத்து வலி தீர்க்கும் எளிய பயிற்சிகள் மற்றும் உணவுகள்:
தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும் கீழும் அசைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 20 நொடிகள் செய்ய வேண்டும்.
தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 நொடிகள் செய்ய வேண்டும்.
கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தை பின்னால் சாய்க்கவும். 20 நொடிகள் இருக்கவும். பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன் பக்கமாக குனியவும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். மேலே சொன்ன இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.