மிக்க நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
பின்ன அக்கா சோறு அதானே எல்லாம்Nice update
ஐயோ இப்பவும் செழியனை பத்திய உண்மையை சொல்ல விடலையா???
நம்ம எல்லாம் விஜய் கட்சிப்பா... பின்ன நமக்கு சோறுதான் தான் முக்கியம்...
ஆமா பானுமா செழியன், நங்கை நல்ல ஜாடிக்கு ஏத்த மூடி தான்அட அட ஆம்படையான்னா நம்ம பொற்செழியன் மாதிரின்னா இருக்கணும்
வேலைக்கு போற பொஞ்சாதிக்கு ஹெலுப்பு செய்யோணுமின்னு எத்தினி பேர் நெனைக்கிறாங்கோ
அட அட பொஞ்சாதின்னா இப்படியில்ல இருக்கணும்
பேங்க் பேலன்ஸ்ஸை பாருன்னு ஆத்துக்காரர் காண்பித்தால் சரிதான் இம்புட்டு துட்டுக்கும் வேட்டு வைப்போம் புடவை நகை நட்டுன்னு வாங்குவோமுன்னு இல்லாமல் இந்த நங்கை பொண்ணு பேலன்ஸை பார்க்கக் கூட இல்லையே
ஹா ஹா ஹா
விஜய் சூப்பர் மேன்தான்
நமக்கு சோறுதான் முக்கியம்
அதானே
என்னமோ இம்புட்டு நாளா நெதமும் வூட்டு சாப்பாடே சாப்பிட்டவன் மாதிரி நீயி பேசக் கூடாது செழியா