விஜய் பாசக்கார பயபுள்ள சிந்து அக்காNice update
செழியன் சொன்னவுடனே தங்கச்சிக்கிட்ட வம்பு பண்ண எல்லா பசங்களையும் தூக்கி உள்ள வச்சுட்டானே இந்த விஜய்...
Thank you sisNice update
மிக்க நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
Update கொடுக்காம ஏய்க்கிறதுல மோசக்காரா புள்ள நீ ..விஜய் பாசக்கார பயபுள்ள சிந்து அக்கா
பெண்களுக்கு நடக்கிற இந்த மாதிரி பிரச்சினைக்கு எல்லாம் முடிவே கிடையாது பானுமாஅடக் கண்ராவியே
இந்த பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கெல்லாம் எப்போத்தான் தீர்வு வருமோ?
செழியன் சொன்ன மாதிரி குடிமகன்கள் ஒருத்தனையும் விட்டுவிடாமல் செமத்தியா கவனிச்சியா, விஜய் தம்பி?
அந்த கொயந்தையே நீதான்னு நங்கை நல்லாள் கைல நாங்கோ சொல்லிக்கீறோம்
நீங்க ஒண்ணும் மெர்சலாவாதீங்க, ருத்ரா டியர்
ஆனாக்க ஒன் சுமாலு டவுட்டு
பெத்தவங்க போன கையோட அஞ்சு வர்ஷ்மா அந்த புள்ளை பட்டுக்கினு இர்ந்த இம்புட்டு கயிட்டத்தையும் சும்மனாச்சிக்கும் வேடிக்கை பாத்துக்கினு கமால் காட்டிக்கினு இர்ந்தானா, இந்த செயியன் பய?
அவ்வ்வ் அப்படி எல்லாம் சொல்ல கூடாது சிந்து அக்காUpdate கொடுக்காம ஏய்க்கிறதுல மோசக்காரா புள்ள நீ ..
Thank you sisnice epi sis