என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி teaser 1

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ்:):)
5.jpg 12.jpg 100222-640x360-buckingham-palace-at-dusk-640.jpg Beautiful-Staircase-Inside-The-Buckingham-Palace-United-Kingdom.jpg buckingham-palace-t.jpg buckingham-palace-tour-summer-opening_the-blue-drawing-room-at-buckingham-palace-photo-peter-s...jpg prayer-hall-in-gwalior-maharajas-beautiful-jai-vilas-palace-features-a-beautiful-blend-of-tusc...jpg simple-tricks-for-luxury-bedroom-curtains-design-royal-bedrooms-in-buckingham-palace-royal-bed...jpg

கியூட்டிபாய்ஸ் ஷரப்பின் அரண்மனை பாத்துக்கோங்க epi on the way

ஆரத்தியை ஷரப்புக்கு காட்டாது "எங்க போனாலும் இரவுக்குள் அரண்மனையில் இருக்கணும் சரியா? போ போய் குளிச்சிட்டு சாப்பிடவா" கனிவிலும் கனிவான குரல் அது ஷரப்புக்கு மாத்திரம் வசுந்தரா தேவியிடமிருந்து வரும் குரல்.

"எங்க போனாய்? இரவு ஏன் வரவில்லை? என்ன செய்து கொண்டிருந்தாய்?" என அவனிடம் கேள்வி கேட்பதை விட்டு அவன் செய்யும் அனைத்துக்கும் பாசமென்ற போர்வையில் அமைதி காப்பவர் வசுந்தராதேவி .ஷரப் படியேறி மேலே செல்லும் வரை பொறுமையாக இருந்தவர். தேஜ்வீர் பக்கம் திரும்பி"என் பொண்ணு பத்மாவுக்காக தான் நான் பொறுமையாக இருக்கிறேன். நீ அவனுக்கு பார்க்கும் மாமா வேலை எனக்கு தெரியாமலில்லை. அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம். அதனாலேயே கண்டுக்காம இருக்கேன்" என்று அடிக்குரலில் சீரியவர் முகத்தை திருப்பும் போது அப்படியொரு சாந்தப் புன்னகையை முகத்தில் கொண்டு வந்தவர் அன்றைய வேலைகளை பார்க்கச்சென்றார்.

"என்ன நினைச்சி கிட்டு இருக்காங்க உன் அம்மா" தேஜ்வீர் கோபமாக பத்மாவின் மேல் பாய

"பொறுமையாக இருங்களேன்" பத்மா கணவனை சாந்தப்ப படுத்த தன்மையாக பேச

"பத்மா உனக்காக தான் நான் இந்த அரண்மனையில் இருக்கிறேன்"

"இல்லையென்றால் வேற அரண்மனை கட்டி குடி புகுந்துடுவாரு"பத்மாவின் மனசாட்சி நொடித்துக் கொள்ள

"ஷரப் செய்யும் எல்லாத்துக்கும் நானா பலி? அவன் என்ன சின்ன குழந்தையா?" மீண்டும் எகிற

"பண்ணுறதெல்லாம் வில்லத்தனம் இதுல நல்லவர் வேஷம்"மீண்டும் பத்மாவின் மனசாட்சிதான்.

முகத்துக்கு நேராக பேசினால் முகம் வீங்க அடி கிடைக்கும். அதற்கு பின் வசுந்தரா தேவியிடம் வழுக்கி விழுந்தேன், தடுக்கி விழுந்தேன் என்று ஆயிரம் காரணம் எவ்வளவு நாளைக்கு சொல்ல. தேஜ்வீர் மேலும் பேச அமைதியானார் பத்மா.

குட்டி டீஸர் தான் கியூட்டிபாய்ஸ் யார் இந்த வசுந்தராதேவி யார் இந்த தேஜ்வீர் என்பதை கதையில் காணலாம்.
 
Last edited:
#4
:D ஷரப்புக்கு காண்பித்தது ஆரத்தியா?
இல்லை ஆர்த்தியா, மிலா டியர்?
வசுந்தரா-வுக்கு வசுரந்தரா-ன்னு
இருக்கு
வசுந்தராதேவி ஷரப்பின் அம்மாவா?
இல்லை சித்தியா?
தேஜ்வீர், வசுந்தராதேவியின்
தம்பியா, மிலா டியர்?
 
Last edited:

laksh14

Well-Known Member
#6
ஹாய் கியூட்டிபாய்ஸ்:):)
View attachment 2351 View attachment 2352 View attachment 2353 View attachment 2354 View attachment 2355 View attachment 2356 View attachment 2357 View attachment 2358

கியூட்டிபாய்ஸ் ஷரப்பின் அரண்மனை பாத்துக்கோங்க epi on the way

ஆர்த்தியை ஷரப்புக்கு காட்டாது "எங்க போனாலும் இரவுக்குள் அரண்மனையில் இருக்கணும் சரியா? போ போய் குளிச்சிட்டு சாப்பிடவா" கனிவிலும் கனிவான குரல் அது ஷரப்புக்கு மாத்திரம் வசுரந்தரா தேவியிடமிருந்து வரும் குரல்.

"எங்க போனாய்? இரவு ஏன் வரவில்லை? என்ன செய்து கொண்டிருந்தாய்?" என அவனிடம் கேள்வி கேட்பதை விட்டு அவன் செய்யும் அனைத்துக்கும் பாசமென்ற போர்வையில் அமைதி காப்பவர் வசுந்தராதேவி .ஷரப் படியேறி மேலே செல்லும் வரை பொறுமையாக இருந்தவர். தேஜ்வீர் பக்கம் திரும்பி"என் பொண்ணு பத்மாவுக்காக தான் நான் பொறுமையாக இருக்கிறேன். நீ அவனுக்கு பார்க்கும் மாமா வேலை எனக்கு தெரியாமலில்லை. அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம். அதனாலேயே கண்டுக்காம இருக்கேன்" என்று அடிக்குரலில் சீரியவர் முகத்தை திருப்பும் போது அப்படியொரு சாந்தப் புன்னகையை முகத்தில் கொண்டு வந்தவர் அன்றைய வேலைகளை பார்க்கச்சென்றார்.

"என்ன நினைச்சி கிட்டு இருக்காங்க உன் அம்மா" தேஜ்வீர் கோபமாக பத்மாவின் மேல் பாய

"பொறுமையாக இருங்களேன்" பத்மா கணவனை சாந்தப்ப படுத்த தன்மையாக பேச

"பத்மா உனக்காக தான் நான் இந்த அரண்மனையில் இருக்கிறேன்"

"இல்லையென்றால் வேற அரண்மனை கட்டி குடி புகுந்துடுவாரு"பத்மாவின் மனசாட்சி நொடித்துக் கொள்ள

"ஷரப் செய்யும் எல்லாத்துக்கும் நானா பலி? அவன் என்ன சின்ன குழந்தையா?" மீண்டும் எகிற

"பண்ணுறதெல்லாம் வில்லத்தனம் இதுல நல்லவர் வேஷம்"மீண்டும் பத்மாவின் மனசாட்சிதான்.

முகத்துக்கு நேராக பேசினால் முகம் வீங்க அடி கிடைக்கும். அதற்கு பின் வசுந்தரா தேவியிடம் வழுக்கி விழுந்தேன், தடுக்கி விழுந்தேன் என்று ஆயிரம் காரணம் எவ்வளவு நாளைக்கு சொல்ல. தேஜ்வீர் மேலும் பேச அமைதியானார் பத்மா.

குட்டி டீஸர் தான் கியூட்டிபாய்ஸ் யார் இந்த வசுந்தராதேவி யார் இந்த தேஜ்வீர் என்பதை கதையில் காணலாம்.
nyc teaser
 
#8
Lovely அப்டேட்டுக்காக
ஆவலோடு வெயிட்டிங்
இன்றே இந்த அழகிய
''என் வேரறுக்கும் உன்
கண்ணீர் துளி''-ங்கிற
அழகான நாவலின்
அப்டேட் கிடைக்குமா,
பஸ்மிலா டியர்?
 
mila

Writers Team
Tamil Novel Writer
#10
:D :p :D
நான்தான் First,
மிலா டியர்
:D :p :D
Superb Teaser,
பஸ்மிலா டியர்
:D ஷரப்புக்கு காண்பித்தது ஆரத்தியா?
இல்லை ஆர்த்தியா, மிலா டியர்?
வசுந்தரா-வுக்கு வசுரந்தரா-ன்னு
இருக்கு
வசுந்தராதேவி ஷ்ரப்பின் அம்மாவா?
இல்லை சித்தியா?
தேஜ்வீர், வசுந்தராதேவியின்
தம்பியா, மிலா டியர்?
ஆரத்தி ஹிந்தி சொல் ஆர்த்தி நாலஞ்சு மொழி தெரிஞ்ச இந்தமாதிரி confuse ஆகும் பானுமா
I think தீப ஆராதனை தான் ஆர்த்தி iooo nane confuse aagiten:D:D lets check hindi therinjavanga irukeengalaa??
name mistake now ok
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes