Durga Elango Well-Known Member Jul 6, 2021 #25 Nice update so ini love panna pora josiyam correct ah aguthu
J JRJR Well-Known Member Jul 6, 2021 #28 இவ்ளோ ரிஸ்க் எடுத்து ஒரு மனுசன் காப்பாத்த வந்தா என்ன ஏதுன்னு விசாரிக்காமல் தேமேன்னு அழுதுட்டு இருக்கு இந்த பொண்ணு. பேசாம விது நீ எஸ்கேப் ஆயிடு.
இவ்ளோ ரிஸ்க் எடுத்து ஒரு மனுசன் காப்பாத்த வந்தா என்ன ஏதுன்னு விசாரிக்காமல் தேமேன்னு அழுதுட்டு இருக்கு இந்த பொண்ணு. பேசாம விது நீ எஸ்கேப் ஆயிடு.