என் இதயாளே இதழினியே 3

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மூணாறுல மீட் பண்ணுவாங்களோ?? அவனோட ரெஸ்க்யூ ஆபரேஷன் பார்த்து.... அவன் தான் வேணும்னு ஒத்தக்கால்ல நிக்கப் போறாளோ??
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடப்பாவமே நல்லா பேசுறான் மாப்பிள்ளை :p:p:p
அதுவும் வச்சிடட்டுமா னு கேட்டு முடிக்குமுன் வச்சுட்டான்......
நல்லா பார்த்திருக்கிங்கம்மா மாப்பிள்ளை......

வேண்டாம்னு சொல்லியாச்சு..... இனி மூணார்ல பார்த்ததுல பிடிக்குமா???
அப்போ மட்டும் ஒவ்வொரு நிமிஷமும் உயிர் போய் உயிர் வராதா???
இவை வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இனி வேணும்னு சொன்னால் அவன் ஒத்துப்பானா என்ன???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top