அப்போ பிடிக்கலைனு காரணம் சொன்ன...... இப்போவும் அதே ரிஸ்க் இருக்குதானே..... அப்புறம் எப்படி புடிச்சுது???
மருமகன்கள் பலவிதம்...... மகனாவே இருப்பவங்க ஒரு வகை....... மகன் மாதிரி நடிக்கிறவங்க ஒரு வகை...... மருமகனாட்டம் ஒதுங்கி இருக்கவங்க ஒரு வகை...... கெத்து காட்டுறவங்க ஒரு வகை.....
இதுல எல்லாத்தையும் ஈர்க்கிறவங்க மகனடாட்டம் நடக்கிறவங்க தான்..... ஆனால் கவனிப்பேன்னவோ கெத்து காட்டுறவனுக்கு தான்...... ஏன்னா கோவிச்சுப்பானே......
பொண்டாட்டி மட்டும் பொறுப்பா அவங்க வீட்டுல நடந்துக்கணும்....... இவங்க மட்டும் கெத்தா மாமியார் வீட்டில் நடந்துப்பாங்க......
விதுரன் சொல்லும் காரணம் சரி தான்..... சின்ன பொண்ணு வேற இருக்கு......
பிரிவில் தான் நிஜ விதுரன் இதழியை தேடுவான் போல......