என் அலாதிநேசம் நீ!.. 23

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
படிக்கும் போதே மனசு படபடன்னு அடிக்குது . வாசு யோகிய ஏத்துக்கு வாரோன்னு. Successfully mission completed. காதல் வெற்றியடைய படும் கஷ்டம் அதன் சுகம் அருமையான விளக்கம்
 

Chitti kameshwari

Well-Known Member
Vasu thappu panniyachi ini adaiye pesitu irunda eduvum nadakathu kadanthu varanum ponnu oda manasu ithu dan tetimha piragu vittu kudukalam, vera idathula kuduthalum santosham ah vazha mudiathu purimjikita nallathu,
 

Pranavlax

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Nice
 

Novel-reader

Well-Known Member
இன்னிக்கு எல்லாருமே அவங்கவங்க நிலையில் சரியா தான் செயல்படறாங்க. Still வாசு பக்க நியாயம் கொஞ்சம் ஜாஸ்தி அதனால அவரோட கோவமும் நியாயமாத்தான் இருக்கு. அவர் யோகியை திட்டறப்போ, அடேய் யோகி ஏண்டா அவசரப்பட்ட, நீ பொறுமையா இருந்திருந்தால் இன்னிக்கி அவரோட மனசுக்கேத்த மாப்பிள்ளை என்ற இடத்தை நீ(மட்டும்) தானே பூர்த்தி செஞ்சுருப்பன்னு சொல்லி ஆதங்கப்படத் தோணுது.

மிர்த்தி அப்பாவோட நம்பிக்கையை யோகி எப்படி ஜெயிக்க போறான்னு தெரியலையே.

Last paragraph காதல் கல்யாணம் அதுக்கு சொல்லப்படிருக்கும் analogy எல்லாமே ultimate and novel.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top