harinidilip
Well-Known Member
Nice update
miss you பானும்மா
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்
ஹா ஹா ஹா
தீனாவுக்காக சுமதி பட்சியே உருகுது
அப்போ கூடிய சீக்கிரம் நல்ல சேதிதானோ
என்னாஆஆஆஆது?
முதல் புருஷன் பேரா?
ஹா ஹா ஹா
இல்லாத புருஷனை எங்கேயிருந்து கூட்டிட்டு வரச் சொன்னால் என்ன சொல்லுவாள், சுமதி?