D Daya Well-Known Member May 28, 2020 #31 அமுதாவும், அன்பரசியும் தான் ஜெய்யின், கரனின் "Directors of communications" போல? புதிய கதை வெற்றிகரமாகப் பயணிக்க வாழ்த்துக்கள் ரம்யா.
அமுதாவும், அன்பரசியும் தான் ஜெய்யின், கரனின் "Directors of communications" போல? புதிய கதை வெற்றிகரமாகப் பயணிக்க வாழ்த்துக்கள் ரம்யா.
Chittijayaram Well-Known Member May 28, 2020 #33 Karan unaku badil un Amma pesina eppadi da, Jai aththan en varala, nice precap ramya dear thanks
Joher Well-Known Member May 28, 2020 #34 SINDHU NARAYANAN said: செல்வி யாரு??? அன்பரசி தானே அத்தை பேரு.. Click to expand... நைட் படிக்கிறப்போ அப்படிதான் இருந்துச்சு.......
SINDHU NARAYANAN said: செல்வி யாரு??? அன்பரசி தானே அத்தை பேரு.. Click to expand... நைட் படிக்கிறப்போ அப்படிதான் இருந்துச்சு.......
SINDHU NARAYANAN Well-Known Member May 28, 2020 #35 இதுக்குதான் சொல்றது நைட் கண்ணு முழிச்சு படிக்க கூடாதுன்னு.. Last edited: May 28, 2020
Joher Well-Known Member May 28, 2020 #36 SINDHU NARAYANAN said: இதுக்குதான் சொல்றது நைட் கண்ணு முழிச்சு படிக்க கூடாதுன்னு.. Click to expand... நான் சரியா தான் படிச்சேன்...... லாஸ்ட் லைன் edited at 1.21 AM......
SINDHU NARAYANAN said: இதுக்குதான் சொல்றது நைட் கண்ணு முழிச்சு படிக்க கூடாதுன்னு.. Click to expand... நான் சரியா தான் படிச்சேன்...... லாஸ்ட் லைன் edited at 1.21 AM......