ஹெ ஹே ஹே! எனது உள்ளமெனும் ஊஞ்சலிலே நாவலான பத்தாவது நாவலை வெற்றிகரமா எழுதி முடிச்சுட்டேன்✍ யப்பா ஒரு கதையை எழுத ஒரு வருஷம் ஆகுது. இந்த முறை தான் மூணு வருஷத்துக்கு அப்புறம் எட்டு மாசத்துல இந்த கதையை எழுதி முடிச்சிருக்கேன். எப்போதும் போல ரொம்ப கருத்து கந்தசாமியா எல்லாம் இந்தக் கதையை எழுதல. கிராமத்தில் பிறந்து வளர்ந்த வாலிபனோட, சிட்டி லைஃப் ஸ்டைல் வாழ்க்கை முறை வாழணும்ங்கிற கனவும் கிராமத்தையும் விவசாயத்தையும் அவனையும் தன்னோட உயிர் மூச்சா நினைச்சு வாழுற அவனோட அத்தை மகளோட கனவுக்கும் இடையே நடக்கிற சம்பவங்கள் தான் கதை. படித்து மகிழுங்கள் கண்ணதாசன் கவிதாயினியின் காதல் கவிதையை.
நன்றி நன்றி நன்றி...
Thank you very much for your wonderful support dears

நன்றி நன்றி நன்றி...
Thank you very much for your wonderful support dears
UU 32 1
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com
UU 32 2
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com

Last edited: