நன்றி காமு சிஸ்.Congratulations girija dear
நன்றி காமு சிஸ்.Congratulations girija dear
நன்றி நீலா சிஸ்.Super happy happy Girija
நன்றி சக்தி சிஸ்.congrats sis.. keep rocking..
நம்ம முத்துவும், வல்லியும் கூட "அன்பின் அடையாளம்" ங்கிற பேருல புக்கா வர்றாங்களே....congratulations girija shanmugam. உங்கள் படைப்புக்கள் அனைத்தும் புத்தகாமக வெளிவர என்னுடைய பிரார்த்தனைகள்..stay blessed
நம்ம முத்துவும், வல்லியும் கூட "அன்பின் அடையாளம்" ங்கிற பேருல புக்கா வர்றாங்களே....
இதுல எழுதுனதுக்கு சாரி கிரிஜா...முத்து, வல்லி இல்லை சிந்து ஸிஸ்..ஹேமாவும் கேத்தஸும் புத்தகமாக வர்றாங்க..அடையாளம் தலைப்பு தான் அன்பின் அடையாளமாகியிருக்கு..அலாதி அன்பினில் இல்லை..
fbla announcement வந்திடுச்சு போல..thanks for the information..என்னோட திரிலே எழுதுங்க..இது கிரிஜா ஷண்முகத்தோட space..let her enjoy her achievement..stay blessed
சந்தோசமான விஷயத்தை எங்க கேட்டா என்ன சிஸ்..முத்து, வல்லி இல்லை சிந்து ஸிஸ்..ஹேமாவும் கேத்தஸும் புத்தகமாக வர்றாங்க..அடையாளம் தலைப்பு தான் அன்பின் அடையாளமாகியிருக்கு..அலாதி அன்பினில் இல்லை..
fbla announcement வந்திடுச்சு போல..thanks for the information..என்னோட திரிலே எழுதுங்க..இது கிரிஜா ஷண்முகத்தோட space..let her enjoy her achievement..stay blessed
என்ன இதுக்கெல்லாம் சாரி சொல்றிங்க சிந்து சிஸ்இதுல எழுதுனதுக்கு சாரி கிரிஜா...
ஓ ஹேமா, கேத்தஸ் ஆ?? நான் முத்து, வல்லின்னு நினைச்சுட்டேன்....