உறவே உன்னில் உறைந்தேன் புத்தக வெளியீடு

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
congratulations girija shanmugam. உங்கள் படைப்புக்கள் அனைத்தும் புத்தகாமக வெளிவர என்னுடைய பிரார்த்தனைகள்..stay blessed
நம்ம முத்துவும், வல்லியும் கூட "அன்பின் அடையாளம்" ங்கிற பேருல புக்கா வர்றாங்களே.... :love::love:
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer

முத்து, வல்லி இல்லை சிந்து ஸிஸ்..ஹேமாவும் கேத்தஸும் புத்தகமாக வர்றாங்க..அடையாளம் தலைப்பு தான் அன்பின் அடையாளமாகியிருக்கு..அலாதி அன்பினில் இல்லை..

fbla announcement வந்திடுச்சு போல..thanks for the information..என்னோட திரிலே எழுதுங்க..இது கிரிஜா ஷண்முகத்தோட space..let her enjoy her achievement..stay blessed
 
இதுல எழுதுனதுக்கு சாரி கிரிஜா...
ஓ ஹேமா, கேத்தஸ் ஆ?? (y)(y) நான் முத்து, வல்லின்னு நினைச்சுட்டேன்....
 
girijashanmugam

சந்தோசமான விஷயத்தை எங்க கேட்டா என்ன சிஸ்.. :love::love:
 
girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
இதுல எழுதுனதுக்கு சாரி கிரிஜா...
ஓ ஹேமா, கேத்தஸ் ஆ?? (y)(y) நான் முத்து, வல்லின்னு நினைச்சுட்டேன்....
என்ன இதுக்கெல்லாம் சாரி சொல்றிங்க சிந்து சிஸ் :sneaky:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top