உறவும் பிரிவும் உன்னாலே intro

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends அடுத்த கதை உறவும் பிரிவும் உன்னாலே!

download (3).jpgdownload (4).jpg


நாயகன் ஷக்தி என்கிற சக்திவேல்

நாயகி கௌஷி என்கிற கௌசல்யா

வேண்டாம் என்றாய்


விட்டுச் சென்றாய்

வேண்டும் என்று

வாசல் வந்தாய்


உலகில் ஜனித்தேன் உனக்காக

உறவும் பிரிவும் உன்னாலே!



கண்ணீரில் கரையாத காதல் மற்றும், உறவும் பிரிவும் உன்னாலே! ஆகிய இரண்டு கதைக்கும் teaser போடுறேன் படிச்சிட்டு எந்த கதையை முதல்ல எழுதணும் என்று நீங்க சொல்லுங்க
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உறவும் பிரிவும்
உன்னாலே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

RIYAA

Well-Known Member
:love::love::love:
டீஸர் பார்த்துட்டு ஏன் சொல்லணும் இப்பவே சொல்றோம் ரெண்டு கதையையும் போட்ருங்க..... சூப்பரா இருக்கும்ல ;););):D:D:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top