உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 14

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ்

இப்போ தான் இந்த பார்ட் எழுதி முடிச்சேன். ஒரு சோங் கூடவே போடலாம்னு ஓடி வந்துட்டேன்.
images (20).jpg

"சாரிடி, அவசரப்பட்டு உன் கழுத்துல தாலிய கட்டி, உன்ன தேடியும் வராம, போதைல இருக்குறத பார்த்து, போலீஸா இருந்தும் என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்காம, இன்னைக்கு வரைக்கும் அந்த ரூம்ல என்ன நடந்ததுன்னு தெரியாம எவ்வளவு வேதனை பட்டிருப்ப? மால்ல பார்த்தப்போ நா வந்து பேசி இருந்தா எல்லா குழப்பமும் தீர்ந்திருக்கும். உன்ன பழிவாங்கனு வேற கிளம்பி. சாரி டி. உன் மனசுல வேதனை இருக்கு என் காதல் உன்ன காதலிக்க வைக்கும்னு மட்டுமே நினச்சேனே ஒழிய உன் வேதனை என்னனு ஒருதடவை கூட கேக்காம விட்டுட்டேன்! கேட்டிருந்தா கொட்டித்தீர்த்திருப்பியே! கண்களை பரபரவென துடைத்துக் கொண்டவன் ஆரோஹியை பார்க்க

download (36).jpg

"நா என் விஷ் கூட சந்தோஷமா வாழனும், நூறு வருஷம் சேர்ந்து வாழணும்னு சில்லித்தனமா சொல்ல மாட்டேன். நா உசுரோட இருக்குற வர அவன் கூட முழுமனஸா காதலிச்சு, ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழனும். பயமா இருக்கு வார்த்தைகளால் அவனை ரொம்ப காயப்படுத்திட்டேன். எங்கே என்ன கை விட்டுடுவானோ? நம்பாமல் போவானோ? நிஷாக்கு நடந்த மாதிரி எனக்கும் நடந்தா விட்டுட்டு போவானோ? பயமா இருக்கு ரொம்ப பயமா இருக்கு ஐ நீட் ஹிம் வெரி பேட்லி. ஐ லவ் ஹிம் லோட். அவன் அப்படி பண்ண மாட்டான்னு புரியுது, ஆனா மனசு ஏத்துக்கொள்ள மாட்டேங்குது, எங்க வார்த்தையால அவனை கஷ்டப்படுத்தி அவன் நிம்மதிய இல்லாம ஆக்கிடுவேனோனு பயமா இருக்கு. அடிக்கடி கனவு வேற வந்து தொல்லை பண்ணுது. சமீபகாலமா கொஞ்சம் குறைவு. ஐ திங்க் ஐ நீட் மெடிக்கல் டிரீட்மென்ட்" கண்ணீரோடு புன்னகைக்க அர்ச்சனாவின் தொண்டையும் அடைத்தது.உந்தன் நெற்றி மீதிலே

துளி வேர்வை

வரலாகுமா

சின்னதாக நீயும்தான்

முகம் சுழித்தால்

மனம் தாங்குமா

உன் கண்ணிலே

துளி நீரையும்

நீ சிந்தவும் விடமாட்டேன்

உன் நிழலையும்

தரை மீதிலே

நடமாடவும் விடமாட்டேன்ஒரே உடல்,

ஒரே உயிர்,

ஒரே மனம்

நினைக்கையில் இனிக்கிறதேநீயே என் இதயமடி,

நீயே என் ஜீவனடிஒரு முறைபிறந்தேன்,

ஒரு முறைபிறந்தேன்

உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்

மனதினில் உன்னை

சுமப்பதினாலே

மரணத்தை தாண்டி

வாழ்ந்திருப்பேன்

என் கண்ணில் உனை வைத்தே

காட்சிகளை

பார்ப்பேன்

ஒரு நிமிடம் உனை மறக்க

முயன்றதிலே

தோற்றேன்நீயே என் இதயமடி,

நீயே என் ஜீவனடி
 
#5
"என்னவோ என்னவோ என் வசம்
நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான்
வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான்
வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு
நானாகவா
ப்ரியமானவனே............"
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
#10
"என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான்
வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான்
சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான்
வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு
நானாகவா
ப்ரியமானவனே............"
Super :love::love::love:
 
Advertisement

Sponsored