உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்படிதான் யோசிச்சு வச்சிருக்கேன் பானுமா:) கதைல எப்படி கொண்டு வாரதுனு யோசிக்கல:D
ஆரு?
நீங்க?
யோசிக்கலை?
நான் நம்பீட்டேன், மிலா டியர்
 
mila

Writers Team
Tamil Novel Writer
ஆரு?
நீங்க?
யோசிக்கலை?
நான் நம்பீட்டேன், மிலா டியர்
நிஜமா இன்னும் யோசிக்கல. ரெட்டை குழந்ததான்னு முடிவாகிருச்சு கதைக்குள்ள எப்படி கொண்டு வாரதுனு யோசிக்கல. :)சந்த்ரமுகி படத்துல ரஜனி சார் ஒரு டயலொக் சொல்லுவாரு ஒருத்தனுக்கு எந்திரிச்சி நீக்கவே வழியில்லையாம் இதுல ஒம்போது பொண்டாட்டி கேக்குதாம். அந்த மாதிரி இருக்கு,:p:Dஇதுங்க போடுற சண்டைல பாஸ்ட் நைட்டே நடக்க காணோம், ரெட்டை குழந்தை எங்க இருந்து வரும்?:LOL::LOL:
 
ஹா... ஹா... ஹா...........
இதுக சண்டையெல்லாம் ஒரு
சண்டையா, மிலா டியர்?
தீரமுகுந்தனை கேஸைத்
(வழக்கு) தூக்கித் தூரப்
போட்டுட்டு பிங்கியோட
கேசத்தைப் பார்க்கச்
சொல்லுங்கப்பா
 
mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...........
இதுக சண்டையெல்லாம் ஒரு
சண்டையா, மிலா டியர்?
தீரமுகுந்தனை கேஸைத்
(வழக்கு) தூக்கித் தூரப்
போட்டுட்டு பிங்கியோட
கேசத்தைப் பார்க்கச்
சொல்லுங்கப்பா
:D:LOL: நீங்க சொன்ன கேக்காம இருப்பாங்களா? வச்சிடலாம் பானுமா.சாந்திமுகூர்த்தத்துக்கு நாள் பாருங்க
 
Nachu

Well-Known Member
Idhu ennangada pudhu kadhaiya irukku? Pinky oru mudivoda thaan irukka.idhai aara ku munnadi nadatha vendiyadhu thaane?
Salim bhai,aayisha kadhai enna aachu?
 
mila

Writers Team
Tamil Novel Writer
Idhu ennangada pudhu kadhaiya irukku? Pinky oru mudivoda thaan irukka.idhai aara ku munnadi nadatha vendiyadhu thaane?
Salim bhai,aayisha kadhai enna aachu?
ஆரா முன்னாடி பண்ணா பிங்கிக்கு அடிவிழுமோ இல்லையோ விஷ்வதீரனுக்கு ஆதி கன்போர்ம்:p
சலீம்பாய்,ஆயிஷா மேட்டர் கண்டிப்பா ஒரு அத்தியாயத்துல வரும்:)

tnx dear:love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top