உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 32

mila

Writers Team
Tamil Novel Writer
#41
அடக்கடவுளே
சலீம் பாய்யின் குட்டு இன்னும்
இருக்கா?
இன்னும் டுவிஸ்ட்டா?

முதலிலேயே நான் சொல்லணும்னு
நெனச்சேன்
வர வர ரொம்பவே சூப்பரா
ஸ்டோரி எழுதுறீங்க, மிலா டியர்

அடுத்து என்ன வரும்ன்னு
என்னாலே கொஞ்சம் கூட
கெஸ் பண்ணவே முடியலை,
பஸ்மிலா டியர்

பேசாமல் உங்களுக்கு டுவிஸ்ட் மகாராணின்னு ஒரு பட்டம் கொடுத்துடுறேன், பஸ்மிலா
டுவிஸ்ட்டு மகாராணி
:LOL::LOL:tnq u banuma for tha TITLE NAME :love::love::love::love:

twist இன்னும் இருக்கு அஜய் விஜய் ல யார் ஆகாஷ் குழந்தை? அது ஆகாஷ் குழந்தையா? பல்லவன் குழந்தையா? இதுல ஒண்ண தான் சொல்வேன் ஒண்ண சொல்ல மாட்டேன்.

ஒட்டுக் கேக்கலாம் ஓட்டு போடலாம் radio station யார் நடத்துறாங்க, யார் சூத்திரதாரி
 
Advertisement

Sponsored

New Episodes