உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 32

mila

Writers Team
Tamil Novel Writer
#37
தீரன்ஸ் பிரதர்ஸ் பாவம் சிஸ் ஏதாச்சும் பார்த்து செய்ங்க... அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் அவங்க இப்படி படுத்துறாங்களே.... நைஸ் சிஸ்
1st epi லேயே சொன்னேன் படுத்த போறாங்கன்னு.:p:D
next honeymoon தான் sis:LOL::love:
நன்றி sis:love::love::love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#38
என்னாது?
ஆயிஷாம்மாவை சலீம் பாய்
லவ் செஞ்சாரா?
அதுவும் அவருக்கு கல்யாண
வயசு வரும் முன்னாடியேவா?
அப்போ எத்தனை வயசுல சலீம்
ஆயிஷாவை லவ் செஞ்சாரு?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், மிலா டியர்

அட ராமா
ஆயிஷாவோட அப்பா சலீமுக்கு
பெண்ணை கொடுக்க
மாட்டேன்னுட்டாரா?
பாவம் சலீம் பாய்

சரி, போனதெல்லாம் போகட்டும்
இப்போதான் அப்பாவும் இல்லை
ஹஸ்பெண்டும் இல்லையே
இப்போவாச்சும் சலீம் பாயுடன்
ஆயிஷாம்மாவை நிக்காஹ்
பண்ணி வைங்க, பஸ்மிலா டியர்

சலீம் பாய்க்கு நாசர் ஸார்
போட்டோ ரொம்பவும் பொருத்தம்
சலீமுக்கு நானும் இவரைத்தான்
நினைத்தேன்

அதே போல ஆயிஷாம்மாவுக்கு
இந்த ஹிந்தி ஓல்ட் லேடிஸ்
ஆர்ட்டிஸ்ட்டைத்தான் நானும்
நினைத்தேன், மிலா டியர்
ஆனால் இவங்க பேர்
எனக்கு தெரியாது
hehe same thought supo super. :love::love::love::love:

விடலைப்பையனா இன்னும் சொல்ல போனா trouser போட்டு சுத்தும் போது லவ் பண்ணி இருப்பாரு. :pஅந்த காலத்துல பொண்ணுங்கள சின்ன வயசுலயே! கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்களே!:cry:

நிக்காஹ் நடக்கும் சலீமோட குட்டும் வெளிப்படும். ;)இந்த கதைல நான் எத்தனை ட்விஸ்ட்ட தான் வைக்கிறது. :cool:போலீஸ் ஸ்டோரி எழுத போய் நான் பக்கா கிரிமினலா யோசிக்க வேண்டி இருக்கு.:LOL:

பைனல் epi எல்லாம் கம்ப்ளீட் பண்ண மண்ட காயுது:rolleyes:
 
#39

அடக்கடவுளே
சலீம் பாய்யின் குட்டு இன்னும்
இருக்கா?
இன்னும் டுவிஸ்ட்டா?

முதலிலேயே நான் சொல்லணும்னு
நெனச்சேன்
வர வர ரொம்பவே சூப்பரா
ஸ்டோரி எழுதுறீங்க, மிலா டியர்

அடுத்து என்ன வரும்ன்னு
என்னாலே கொஞ்சம் கூட
கெஸ் பண்ணவே முடியலை,
பஸ்மிலா டியர்

பேசாமல் உங்களுக்கு டுவிஸ்ட் மகாராணின்னு ஒரு பட்டம் கொடுத்துடுறேன், பஸ்மிலா
டுவிஸ்ட்டு மகாராணி
 
Advertisement

New Episodes