உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 21

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம். படிச்சிட்டு சொல்லுங்க:geek:.

நீங்க அனைவரும் இந்த கதைக்கு தரும் ஆதரவுக்கு ரொம்ப நன்றி செல்லம்ஸ். :love:

கேஸ் ச முடிக்காம ஹனிமூன் போகமுடியாதுனு சொல்லிட்டாங்க சோ இன்னையிலிருந்து திடீர் திருப்பங்களோடு கேச முடிச்சிடலாம்.:cool::cool:

images (51).jpg


Mila's Uyirae En Uyiraena Naan Irupaen 21


20190623_121956.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
(y)(y)
அய்யோ அய்யோ
எனக்கு வெக்கம் வேலாயுதம் சூலாயுதம்லாம் கம்மிங்கு,
பிங்கி செல்லம்
என்னோட முகுந்து செல்லாக்
குட்டியை ஓவராத்தேன் நீயி
சீண்டி விடுறே
அப்புறம் பின் விளைவுகள்
பயங்கரமாகத்தேன் இருக்கும்,
ப்ரியம்வதா மேடம்

அடேய் விஷ்வதீரன்?
அன்னிக்கு அம்போன்னு
வுட்டுப்போட்டு போயிட்டு
இன்னிக்கு பழம் தானாக்
கனியனுமுன்னு தேவுடு
காக்குறியே, விஷ்வா

விஷ் விஷ்-ன்னு சொல்லிக்கிட்டே
ஆரூ பேபி உனக்கு விஷ் wish
பண்ணிட்டு போயிட்டே
இருக்கப் போறாள் பாரு

"நண்பனே எனது உயிர்
நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும்
தொடர்வது"-ன்னு பாடிக்கிட்டே
ஆரோஹி போகப் போறாள்
பாரு, விஷ்வதீரன் தம்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top