உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ம்ம்ம்.......கட்டிலில் விஷ்வாவுக்கு
இடம் கொடுத்த ஆரூ பேபி
தன் மனதிலும் அவனுக்கு
ரவையூண்டு இடம்
கொடுத்தால்தான் என்ன,
மிலா டியர்?

ஆனாலும் பிங்கியின் மீது
முகுந்துக்கு இன்னும் லவ்ஸ்
வரலைங்கிறதை நான்
ஒத்துக்க மாட்டேன்
நீங்க வேணா பாருங்க
பிங்கி முகுந்தன் ஜோடிக்கு
confirmed இரட்டைப்
பிள்ளைகள்தான்

ஏம்மா இங்கே சிறுசுகளுக்கு
லவ்ஸ் வரலையேன்னு ஓவர்
கவலையாய் இருந்தால்
இந்த சலீம் பாய்க்கு
ஆயிஷாம்மா மேல லவ்ஸா?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், பஸ்மிலா டியர்
காலம் போன களத்திலே
சலீமு இது உனக்கு தேவையா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top