உயிரின் நிறைவே - 3

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு பெண் பார்க்கும் படலம்:p படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். வெள்ளி மாலை சந்திப்போம்!



அன்புடன்
ராகவி
 

Saroja

Well-Known Member
அம்மா அப்பா செய்றது
கொஞ்சம் கூட சரியில்லை
ரகுவரன் சரியா பேசிட்டாங்க
இந்த அம்மா மகள்
வாய் திறக்க விடக்கூடாது
 

rakavi

Well-Known Member
அம்மா அப்பா செய்றது
கொஞ்சம் கூட சரியில்லை
ரகுவரன் சரியா பேசிட்டாங்க
இந்த அம்மா மகள்
வாய் திறக்க விடக்கூடாது
மாலினி அம்மா, அப்பா... அவங்க பொண்ணு இப்படி ஏழை வீட்ல வாக்கப்பட்டு கஷ்டப்படணுமான்னு யோசிக்கறது தப்பில்லையே ? நகை போட்டா தங்காதுன்னு சொல்றதும் practical and realistic?

அம்மா / மகள் I agree (y)
 

Mahilrajini

Well-Known Member
I feel sorry for both Raghavan and Malini. :cry: :cry: :cry: Both Malini’s parents and Raghavan’s mother and sister are very selfish. Once parents give a gift, money or jewellery it‘s their daughter’s, they can’t hang on to it. Rakavi ma, you are narrating the reality of this world, ma. Well done. (y)(y)(y)
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு பெண் பார்க்கும் படலம்:p படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். வெள்ளி மாலை சந்திப்போம்!



அன்புடன்
ராகவி
Malini pavam
Rendu pakamum idi
 

Surya Palanivel

Well-Known Member
ராகவன் தன்னோட கல்யாணத்தையே பெரிய achievementனு சொல்லிக்கலாம்...

And அதோட அப்பறம் தான வாழ்க்கை யே..practical difficultiesஓட எப்டி எல்லாம் சமாளிக்க போறாங்கன்னு.....
 

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு பெண் பார்க்கும் படலம்:p படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். வெள்ளி மாலை சந்திப்போம்!



அன்புடன்
ராகவி
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top