உப்புக் காற்று 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அருள் பாட்டி தாத்தாவோட சேர்ந்தாச்சு....... இனி அனாதையில்லை....... வசாயனவங்கதான் அவங்க....... ஆனாலும் ரோஜாவை விட்டுடுவானா??? கூட போய்டுவானா என்ன???

2004 சுனாமி கோரத்தாண்டவம் கேட்டாலே பதறும்....... என்னோட friend அண்ணாவை கூட சுனாமி இழுத்துகொண்டது :cry::cry::cry:
லைப் ல முதல் முறை பார்த்திருக்கிறேன்........ நீர் நெருப்பு காற்று முன் நாம் தூசி தான்னு உணர்ந்துகொண்டேன்.......

எல்லை மீனவர்களுக்கு இன்னொரு பெரிய அநியாயம்...... அன்றாடம் காட்சிகளை அல்லலுக்குள்ளாக்கும் :mad:

உப்பு காற்றோடு தான் வாழ்க்கை அருள் ரோஜாக்கு.....

Have nice vacation Ramya :D:D:D Enjoy........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top