wow ரோஜா அருள் லவ்ஸ்
அங்கே உலையில் அரிசி போட்டுட்டு கடலுக்கு போய்ட்டானே.......
அப்போ சோறு
அப்பா பொண்ணுக்கு கடலுக்கு போகாத மாப்பிள்ளை பார்க்கிறார்........
ஸ்டெல்லா க்கு கிடைத்ததை போல........ அப்போ ரிசார்ட் வேலைக்கு அனுப்புவாரோ???
அவனோட செக்யூரிட்டி வேவு பார்க்க இவளுக்கு துணை வர்றானே......
செக்யூரிட்டியால் ஸ்டெல்லாக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ???