Lav. S Well-Known Member Aug 31, 2019 #21 யோவ் மரியதாஸ் உனக்கு என்ன தான் யா பிரச்சினை??? கடன் வாங்கி பொண்ணுக்கு சாப்பாடு போடலாம், ஆனா அருளுக்கு கல்யாணம் பன்னி குடுக்க மாட்டேன் னு அடம் பிடிக்கிறியேய்யா
யோவ் மரியதாஸ் உனக்கு என்ன தான் யா பிரச்சினை??? கடன் வாங்கி பொண்ணுக்கு சாப்பாடு போடலாம், ஆனா அருளுக்கு கல்யாணம் பன்னி குடுக்க மாட்டேன் னு அடம் பிடிக்கிறியேய்யா
H harinidilip Well-Known Member Aug 31, 2019 #26 Nice update dear. Maraiadoss should not have this much of self prestige.
Riy Writers Team Tamil Novel Writer Aug 31, 2019 #28 ரெண்டு பேரையும் விட்டு கொடுக்க முடியாம தவிக்கறா ரோஜா... ரெண்டும் புருஞ்சுக்காம சண்டை கோழி மாதிரி முறச்சுக்கிட்டு நிக்குதுங்க....
ரெண்டு பேரையும் விட்டு கொடுக்க முடியாம தவிக்கறா ரோஜா... ரெண்டும் புருஞ்சுக்காம சண்டை கோழி மாதிரி முறச்சுக்கிட்டு நிக்குதுங்க....
Pooja Soundarya Well-Known Member Aug 31, 2019 #30 Arul ku enna koraichal..... ye appavum ponnum ipadi avana paduthurega.....pavam arul