அடடா ரோஜாக்கு பயம் வந்துடுச்சே......... அருள் என்ன பண்ணப்போறான்???
பவித்ரா ரொம்ப பண்ணுறம்மா நீ....... கல்யாணத்துக்கு வந்துட்டு சாப்பிடக்கூட முடியாதா???
வசதி வந்ததும் ஒட்டிக்கிட்டாரு
ரோஜா பாவம்...... பவித்ராக்கு இன்னும் தெரியாது......... தெரிந்தால் ஒத்துக்கொள்வாளா???
மீன் பற்றி சொன்னது உண்மை......... 1 வாரம் boatல இருந்து வர்றது & transport எல்லாமே with ice......... so ஒரு வாசமே கிடையாது சென்னை மீனுக்கு.......
மடி மீனுக்கு இருக்கும் freshness வாசம் டேஸ்ட் தனி தான்....... வெட்டுறப்போ ரத்தம் வரும்......... அவ்ளோ பிரெஷா இருக்கும்........ ஊருக்கு போனால் தான் அது........