ஹா ஹா ஹா
சுதனுக்கு க்ருஷ்வந்த் நல்லா நல்லாக் கொடுத்தான்
இப்படி ஒரு ஆள் தேவைதான், மழைநிலா டியர்
இப்போ ஸ்ருஷ்டி மீராக்கிட்ட இந்த சுதன் டாக்கை வாலாட்டச் சொல்லுங்க பார்க்கலாம்
ஆனால் அந்த வெத்து பேப்பரில் மீராவின் சைன் எதுக்குப்பா?
க்ருஷ்ஷை மறு திருமணம் செய்யவா?
இல்லை இப்போ சுதனை க்ருஷ் மிரட்டினானே, அதுக்காகவா?
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், மழைநிலா டியர்
குழந்தையில்லைன்னு சொல்லி எப்படி சுதனிடமிருந்து மீரா டைவர்ஸ் வாங்குவாள்?
டெஸ்ட் டுயூப் பேபியோ ஏதோ ஒண்ணு இப்போத்தான் அவள் கர்ப்பமாக இருக்காளேப்பா
ஆறு மாசம் கழித்து கோர்ட்டுக்கு போகும் பொழுது மீராவின் வயிறு அவளை பொய்க்காரின்னு காட்டிக் கொடுக்காதாப்பா?